Region

Global

The latest published reporting from this region.

International

அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.450 கோடிக்கு ஏலம் போனது எப்படி? - BBC News தமிழ்

இவ்வளவு பிரம்மாண்டமான தொகையைச் செலுத்தக்கூடிய அருங்காட்சியகம் அல்லது பல்கலைக்கழகம் ஏதேனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு பெரும் செல்வந்தர் மோனாலிசா ஓவியத்தைத் தனிப்பட்ட முறையில் வாங்கி, அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்துவிடுகிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது, ​​மக்கள் அதை நேரில் பார்க்கவோ அல்லது ரசிக்கவோ முடியாமல் போய்விடும்

BBC News
Read more